பேருந்து தரிப்பு நிலையத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; இளைஞன் உயிரிழப்பு – வவுனியாவில் விபத்து!

8 view
வவுனியாவில் மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்து தரிப்பு நிலையத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  விபத்தில்  சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த  கோபால்ராஜ் நிலக்சன் (வயது- 18) என்பவரே உயிரிழந்தவராவார்.  இந்த விபத்துச் சம்பவம் வவுனியா- இராசேந்திரம் குளம் பகுதியில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.  வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில்  இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.  குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில்  இராசேந்திரன்குளம் […]
The post பேருந்து தரிப்பு நிலையத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; இளைஞன் உயிரிழப்பு – வவுனியாவில் விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース