புதையலுக்கு ஆசைப்பட்டு நகைகளை இழந்த பெண்; பெரும் நாடகத்தை அரங்கேற்றிய குடும்பம்
10 view
புத்தளம் – ஆனமடுவ பகுதியில் பெண்ணொருவரை ஏமாற்றி புதையல் பெற்றுத் தருவதாக கூறி சுமார் 2.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிங்கிரியவின் ஊரபொத்த பகுதியில் வசிக்கும் 67 வயது கணவர், 48 வயது மனைவி மற்றும் அவர்களின் 22 வயது மகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தை எதிர்கொண்ட பெண் சுமார் 10 ஆண்டுகளாக டுபாயில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், […]
The post புதையலுக்கு ஆசைப்பட்டு நகைகளை இழந்த பெண்; பெரும் நாடகத்தை அரங்கேற்றிய குடும்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதையலுக்கு ஆசைப்பட்டு நகைகளை இழந்த பெண்; பெரும் நாடகத்தை அரங்கேற்றிய குடும்பம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.