கடனுக்கு பெருள் வழங்காத்தால் கத்தியால் குத்திய கொடூரம்; யாழில் வர்த்தகர் படுகொலை!
13 view
யாழில் வர்த்தகர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் ஏழாலை மேற்கு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சிங்காரவேல் தானலன் (வயது – 35) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில், கொலை செய்யப்பட்ட நபர் கடை ஒன்றினை நடாத்தி வருகின்றார். அந்த கடைக்கு மதுபோதையில் சென்ற சந்தேகநபர் மிக்சர் பக்கட்டுகளை தருமாறு கேட்டுள்ளார். ஏற்கனவே கடனுள்ள காரணத்தால் குறித்த வர்த்தனர் மிக்சர் பைக்கட்டுகளை வழங்க மறுத்ததன் […]
The post கடனுக்கு பெருள் வழங்காத்தால் கத்தியால் குத்திய கொடூரம்; யாழில் வர்த்தகர் படுகொலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடனுக்கு பெருள் வழங்காத்தால் கத்தியால் குத்திய கொடூரம்; யாழில் வர்த்தகர் படுகொலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.