புங்குடுதீவு – குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்; 299 மில்லியன் நிதி ஒதுக்கீடு
11 view
யாழ்ப்பாணம் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்கு துறைக்கான புனரமைப்புப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 299 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. மிக நீண்ட காலமாக தீவக மக்கள் துறைமுகம் புனரமைக்கப்படாததால் பல்வேறு அசெளகரிகங்களை எதிர்நோக்கி வந்தனர். தற்போது துறைமுகம் புனரமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளதால் கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்ற தீவகப் பகுதிகளுக்கு செல்லும் கடல் பயணிகள் மற்றும் உல்லாச […]
The post புங்குடுதீவு – குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்; 299 மில்லியன் நிதி ஒதுக்கீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புங்குடுதீவு – குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்; 299 மில்லியன் நிதி ஒதுக்கீடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.