நடமாடும் வியாபாரங்கள் பிரதேச சபையில் முன் அனுமதி பெற வேண்டும் – கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர்!
12 view
பழைய பொருள்களை வாங்கி விற்கும் நடமாடும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் வீடு வளவுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களை அடாத்தாக எடுத்துச் செல்லும் பல சம்பவங்கள் வடமராட்சி பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதிவாகியுள்ளன. முதியவர்கள், பெண்கள், ஆளில்லாதவர்களின் வீடுகளை இனங்கண்டு வளவுக்குள் அத்துமீறி நுழையும் பழைய பொருள்களை சேகரிக்கும் போர்வையில் வருவோர் கையில் அகப்படும் பொருள்களையெல்லாம் அடாத்தாக எடுத்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பில் கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்ஸநாதனின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, நடமாடும் […]
The post நடமாடும் வியாபாரங்கள் பிரதேச சபையில் முன் அனுமதி பெற வேண்டும் – கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடமாடும் வியாபாரங்கள் பிரதேச சபையில் முன் அனுமதி பெற வேண்டும் – கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.