ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
10 view
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட திருக்கோயில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்கள் அண்மைக்காலமாக வெளிநபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறையினரோ, அரசாங்கமோ ஆக்கபூர்வமான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதன் பின்னணி பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. 2025.05.23 […]
The post ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.