தீடீரென ஒன்றுகூடிய ரணில், நாமல் உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் – கொழும்பில் பரபரப்பாகும் அரசியல் களம்
8 view
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் உள்ள தனியார் விருந்தகத்தில் நேற்று இரவு எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பும் இரவு விருந்துபசாரமும் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவின் அழைப்பின் பேரில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் […]
The post தீடீரென ஒன்றுகூடிய ரணில், நாமல் உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் – கொழும்பில் பரபரப்பாகும் அரசியல் களம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீடீரென ஒன்றுகூடிய ரணில், நாமல் உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் – கொழும்பில் பரபரப்பாகும் அரசியல் களம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.