வாகனங்களை ஒப்படைக்கும் மகிந்த – உயிராபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் குடும்பத்தினர்
8 view
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் குடியேறியுள்ளார். அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட வாகனங்களும் ஒப்படைக்கப்படவுள்ளன. 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு குண்டு துளைக்காத கார் மற்றும் டொயோட்டா […]
The post வாகனங்களை ஒப்படைக்கும் மகிந்த – உயிராபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் குடும்பத்தினர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாகனங்களை ஒப்படைக்கும் மகிந்த – உயிராபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் குடும்பத்தினர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
