சொத்து மதிப்பீடு செய்யாமல் விஜேராம இல்லத்தை ஒப்படைக்க முடியாது – மஹிந்த தரப்பு அதிரடி
11 view
விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் உபகரணங்கள் உள்ள நிலையில் அவற்றை மதிப்பீடு செய்து அடையாளப்படுத்தாமல் வீட்டை ஒப்படைக்க முடியாது. மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் வீட்டை ஒப்படைத்தால் ‘மஹிந்த ராஜபக்ஷ அரச சொத்துக்களை லொறியில் ஏற்றிச் சென்றுவிட்டார்’ என்று குற்றஞ்சாட்டுவார்கள். அரச அதிகாரிகள் மதிப்பீடு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தால் தான் இல்லத்தை ஒப்படைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார். விஜேராம அரச உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் […]
The post சொத்து மதிப்பீடு செய்யாமல் விஜேராம இல்லத்தை ஒப்படைக்க முடியாது – மஹிந்த தரப்பு அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சொத்து மதிப்பீடு செய்யாமல் விஜேராம இல்லத்தை ஒப்படைக்க முடியாது – மஹிந்த தரப்பு அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.