பல்லின மக்கள் வாழும் எமது நாட்டுக்கு மொழிபெயர்ப்பு சேவை ஊடாக பாரியதொரு பணி இடம்பெறுகிறது

7 view
பல்­வேறு மொழி பேசும் மக்கள் வாழும் எமது நாட்டில் மொழி­பெ­யர்­ப்பா­ளர்­களின் பணி மகத்­தா­ன­தாகும். நாட்டில் இடம்­பெற்ற 30வருட யுத்­தத்­துக்கு மொழியும் ஒரு கார­ண­மாகும் என தேசிய ஒரு­மைப்­பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரி­வித்தார். செம்டெம்பர் 30 சர்­வ­தேச மொழி­பெ­யர்ப்பு தினத்தை முன்­னிட்டு அரச மொழி திணைக்­களம் நேற்று முன்­தினம் ஏற்­பாடு செய்­தி­ருந்த நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
The post பல்லின மக்கள் வாழும் எமது நாட்டுக்கு மொழிபெயர்ப்பு சேவை ஊடாக பாரியதொரு பணி இடம்பெறுகிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース