15ஆவது நாட்களாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம்

8 view
திரு­கோ­ண­மலை முத்து நகர் விவ­சா­யிகள் 15 ஆவது நாளா­கவும் நேற்று புதன்­கி­ழ­மையும் சத்­தி­யா­க்கி­ரக போராட்­டத்தில் ஈடு­பட்டனர். சூரிய மின் சக்தி திட்­டத்­துக்­காக அப­க­ரிக்­கப்­பட்ட தங்கள் விவ­சாய நிலங்­களை பெற்றுத் தரக் கோரி திரு­கோ­ண­மலை மாவட்ட செய­லகம் முன்­பாக இந்த சத்தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் முத்­து­நகர் விவ­சா­யிகள் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.
The post 15ஆவது நாட்களாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース