அநுர கட்சியுடன் தம்மிக்க பெரேராவுக்கு உள்ள மறைமுக டீல்! விமல் பகிரங்கம்
10 view
ஜே.வி.பி.கட்சி மற்றும் கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஆகியோருக்கு இடையே மறைமுக டீல் ஒன்று இருப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி.கட்சியின் தலைமையகத்துக்குத் தேவைப்பட்ட தரைஓடுகளை (டைல்) கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா இலவசமாக வழங்கியிருந்தார். தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஜே.வி.பி.யின் அனைத்து நிறுவனங்கள் தொழிற்சங்கம் ஊடாக எந்தவொரு வேலைநிறுத்தமும் மேற்கொள்ளப்படக் கூடாது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே […]
The post அநுர கட்சியுடன் தம்மிக்க பெரேராவுக்கு உள்ள மறைமுக டீல்! விமல் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுர கட்சியுடன் தம்மிக்க பெரேராவுக்கு உள்ள மறைமுக டீல்! விமல் பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
