ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை; விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவிப்பு
10 view
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய செயற்பாடுகள் மதஸ்தலங்களில் நடைபெறும் வணக்க வழிபாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் பொதுமக்கள் அசௌகரியமடைவதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை […]
The post ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை; விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை; விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
