நவம்பர் 1 முதல் ஷொப்பிங் பைகளின் இலவச விநியோகம் தடை; வர்த்தமானியும் வெளியீடு!
10 view
எதிர்வரும் நவம்பர் 1 முதல் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பதை நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் வெளியிட்டுள்ளார். வர்த்தமானியின்படி, வியாபாரி எவரும் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது, அடர்த்தி குறைந்த பாலிஎதிலின் (Low-Density Polyethylene), அடர்த்தி குறைந்த நேர்த்தியான பாலிஎதிலின் (Linear Low-Density Polyethylene) போன்ற மூலப் பொருட்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொதிகளை இலவசமாக வழங்க முடியாது. […]
The post நவம்பர் 1 முதல் ஷொப்பிங் பைகளின் இலவச விநியோகம் தடை; வர்த்தமானியும் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நவம்பர் 1 முதல் ஷொப்பிங் பைகளின் இலவச விநியோகம் தடை; வர்த்தமானியும் வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
