சிறுவர் தினத்தில் 45 மாணவர்களுக்கு நடந்த துயரம்; பாடசாலையில் வழங்கப்பட்ட உணவால் சிக்கல்
9 view
பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பியதன் பின்னர் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக […]
The post சிறுவர் தினத்தில் 45 மாணவர்களுக்கு நடந்த துயரம்; பாடசாலையில் வழங்கப்பட்ட உணவால் சிக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுவர் தினத்தில் 45 மாணவர்களுக்கு நடந்த துயரம்; பாடசாலையில் வழங்கப்பட்ட உணவால் சிக்கல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.