இலங்கை புத்தாக்க மையம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்
12 view
இலங்கையில் RMIT புத்தாக்க மையமொன்றை (Innovation Hub) நிறுவுவது குறித்து தெளிவுபடுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன், அவுஸ்திரேலிய Melbourne Institute of Technology (RMIT) பல்கலைக்கழகம் மற்றும் ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளுக்கு இடையே கடந்த மாதம் 30 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) ஒருங்கிணைப்பின் கீழ் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. RMIT இலங்கை புத்தாக்க மையத்தை நிறுவுவதன் ஊடாக […]
The post இலங்கை புத்தாக்க மையம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை புத்தாக்க மையம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
