தட்டுவன்கொட்டியில் வெடிக்காத கண்ணிவெடிகள் ; அகற்றும் பணியை மீளவும் முன்னெடுக்குமாறு கோரிக்கை!
9 view
கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டியின் சில பகுதிகளில் தற்போதும் வெடிக்காத நிலையில் கண்ணிவெடிகள் இனங்கானப்பட்டுள்ளன. எனவே அவற்றை அகற்ற மீளவும் பணியை முன்னெடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், எமது பகுதியில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எந்த ஒரு அவசர தேவை கருதியும் செல்வதாயின் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் தனியார் வாகனங்களிலே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலை செல்வதற்கு நோயாளர் காவு வண்டிகளே வந்து எம்மை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக […]
The post தட்டுவன்கொட்டியில் வெடிக்காத கண்ணிவெடிகள் ; அகற்றும் பணியை மீளவும் முன்னெடுக்குமாறு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தட்டுவன்கொட்டியில் வெடிக்காத கண்ணிவெடிகள் ; அகற்றும் பணியை மீளவும் முன்னெடுக்குமாறு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.