யாழில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கிவந்த இந்தியர்கள் கைது
9 view
சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள், சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த நிலையில் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை – தும்பளை வீதியில் குறித்த சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயங்கி வந்துள்ளது. இந்நிலையம் தொடர்பாக தும்பளை பிரதேச கிராம அலுவர், பருத்தித்துறை நகரசபை தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இவ் விடயம் தொடர்பில் நேற்று பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும் […]
The post யாழில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கிவந்த இந்தியர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கிவந்த இந்தியர்கள் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
