சஷீந்திர ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
11 view
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திககி நடந்த போராட்டத்தின் போது, சஷீந்திர ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, கிரிஇப்பன்வெவ, செவனகலவில் […]
The post சஷீந்திர ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஷீந்திர ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
