7 முறை சம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார் மார்க் மார்க்கஸ்
15 view
22 கட்டங்களை கொண்ட இப்பருவ காலத்திற்கான motogp world championship தொடர் ஆரம்பமாகியுள்ளது. 16 கட்ட போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் 11 போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலையிலுள்ளார். அலெக்ஸ் மார்க்கஸ் இரண்டு வெற்றிகளையும், பன்யாய்யா, ஸார்கோ மற்றும் பெஸ்ஸியாய்ச்சி ஆகியோர் ஒவ்வொரு வெற்றிகளை பதிவு செய்துள்ள நிலையில் 16வது கட்ட போட்டி ஜப்பானின் ட்வின் ரிங் அரங்கில் நடைபெற்றது. 24 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த இப் போட்டியில் பன்யாய்யா முதலிடத்தில் தொடர்ந்தார். […]
The post 7 முறை சம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார் மார்க் மார்க்கஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 7 முறை சம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார் மார்க் மார்க்கஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
