மீனவர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை; நாட்டில் இன்று பலத்த மழை!
10 view
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ […]
The post மீனவர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை; நாட்டில் இன்று பலத்த மழை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீனவர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை; நாட்டில் இன்று பலத்த மழை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
