தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு!
13 view
தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று மாலை (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந் நிகழ்வு இலக்கியா தென்றல் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.நிதர்சன் தலைமையிலும் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவீரர் ஒருவரின் தாயாரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி மௌன இறைவணக்கம் செலுத்தினர். நிகழ்வில் கலந்து கொண்ட யுத்த காலத்தில் உயிர் […]
The post தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தியாக தீபம் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.