நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன இலக்கத்தகடுகள்! அமைச்சர் பிமல் அறிவிப்பு
13 view
புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்களுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தற்போது சந்தையில் வாகன இலக்கத்தகடுகள் இல்லாத பெருமளவான வாகனங்கள் உள்ளன. முந்தைய […]
The post நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன இலக்கத்தகடுகள்! அமைச்சர் பிமல் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன இலக்கத்தகடுகள்! அமைச்சர் பிமல் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
