கனடா அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிவந்த கும்பல்; சுற்றிவளைத்து பிடித்த இலங்கை பொலிஸார்
12 view
கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் போலி ஆவணங்களைத் தயாரித்து வைத்திருந்ததற்காக இரு பெண்கள் உட்பட மூவர் நேற்று பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து போலி விசா ஸ்டிக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் என்றும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் 26 மற்றும் 68 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் கோனகனார மற்றும் […]
The post கனடா அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிவந்த கும்பல்; சுற்றிவளைத்து பிடித்த இலங்கை பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடா அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றிவந்த கும்பல்; சுற்றிவளைத்து பிடித்த இலங்கை பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.