காலியில் நீரில் மூழ்கிய பல வீதிகள்
14 view
நேற்று மாலை முதல் பெய்த பலத்த மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி – வக்வெல்ல பிரதான வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதிப்பகுதி, காலி – பத்தேகம மாபலகம பிரதான வீதி, தலப்பிட்டி, சரேந்துகடே மற்றும் தனிபொல்கஹா சந்தி பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது . இதேவேளை, காலி நகரின் பல குறுக்கு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. […]
The post காலியில் நீரில் மூழ்கிய பல வீதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலியில் நீரில் மூழ்கிய பல வீதிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
