பதவி உயர்வுகள் வழங்கும்போது நீதி­ப­தி­க­ளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்­ளதா?

9 view
நீதி­ப­தி­க­ளுக்கு பதவி உயர்வு வழங்­கும்­போது சிரேஷ்­டத்­து­வத்தின் பிர­கா­ரமே இது­வரை காலமும் வழங்­கப்­பட்­டு­ வந்­துள்­ளன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தில் அந்த முறைமை மாற்­றப்­பட்டு, புள்­ளிகள் அடிப்­ப­டையில் பதவி உயர்வு வழங்கும் முறை பின்­பற்­றப்­ப­டு­வதால், சிரேஷ்ட நீதி­ப­திகள் பாதிக்­கப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. அதனால் இந்த விட­யத்தில் நீதி­ப­தி­க­ளுக்கு அநீதி ஏற்­பட்­டுள்­ளதா என தேடிப்­பார்க்க தெரி­வுக்­குழு அமைக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.
The post பதவி உயர்வுகள் வழங்கும்போது நீதி­ப­தி­க­ளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்­ளதா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース