ஐவேளை தொழுகையில் காஸாவுக்காக குனூத் நாஸிலா ஓதி பிரார்த்தியுங்கள்

8 view
பலஸ்தீன் – காஸாவில் இடம்­பெற்­று­வரும் மனி­தா­பி­மா­ன­மற்ற தாக்­குதல் நிறுத்­தப்­பட ஐவேளை தொழுகையில் குனூத்துன் நாஸி­லாவவை ஓதி பிரார்த்­திப்போம் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் பத்வாக் குழுவின் பதில் செய­லாளர் அஷ்ஷைக் எம்.டி.எம். ஸல்மான் ஆகியோர் இது தொடர்பில் மஸ்­ஜித்­களின் இமாம்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
The post ஐவேளை தொழுகையில் காஸாவுக்காக குனூத் நாஸிலா ஓதி பிரார்த்தியுங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース