ஒக்டோபரில் உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை தெரிவு!
13 view
ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது என பிரிட்டிஷ் பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்டுள்ளது. பிரிட்டிஷ் பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்டுள்ள சமீப அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவை இந்தத் தேர்வில் முக்கிய காரணங்களாகக் கருதப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பரவியுள்ள கவர்ச்சிகரமான கடற்கரைகள், மலைப்பயண வாய்ப்புகள், பண்டைய இடிபாடுகள் மற்றும் வனவிலங்கு சவாரிகள் ஆகியவை […]
The post ஒக்டோபரில் உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை தெரிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒக்டோபரில் உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை தெரிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
