புத்தளத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றும் 18 வேன்களுக்கு தற்காலிக தடை!
10 view
புத்தளத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றும் 18 வேன்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தளத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் 32 வேன்கள் மற்றும் பஸ்களை பரிசோதனை செய்த புத்தளம் மோட்டார் வாகன பரிசோதகர், அவற்றில் 18 வேன்களுக்கு தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், ஒரு வேனை சேவையிலிருந்து அகற்றவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தினார். புத்தளம் பொலிஸ் தலைமையக போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன கடுகம்பொல, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வேன்கள் என்பனவற்றை […]
The post புத்தளத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றும் 18 வேன்களுக்கு தற்காலிக தடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றும் 18 வேன்களுக்கு தற்காலிக தடை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
