மன்னாரில் ஈ சிக்கன் உணவுகளில் புழுக்கள்; புது உணவகத்தை சுற்றிவளைத்த அதிகாரிகள்
12 view
மன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று பல்வேறு சுகாதார சீர்கேடுகள் இயங்கியதன் காரணமாக உணவகம் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மன்னார் -தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்திருந்த குறித்த உணவகம் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல், அசுத்தமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று மன்னார் நகரசபை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அகப்பட்டது. குறித்த உணவகம் எந்த ஒரு வியாபர உரிமமும் […]
The post மன்னாரில் ஈ சிக்கன் உணவுகளில் புழுக்கள்; புது உணவகத்தை சுற்றிவளைத்த அதிகாரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் ஈ சிக்கன் உணவுகளில் புழுக்கள்; புது உணவகத்தை சுற்றிவளைத்த அதிகாரிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
