கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை!
11 view
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டிருந்தார். இதன் போது பொலிஸாரின் சீருடை, வாகனங்கள், அலுவலகங்கள் மற்றும் பாரிய குற்றங்களை கண்டு பிடிப்பதற்கு பயன்படுத்தும் மோப்ப நாய்கள் என்பவற்றின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 2025 ஆண்டுக்கான வருடாந்த பொலிஸ் பரிசோதனையானது வருடத்தின் ,இறுதி பரிசோதனையாகும்
The post கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
