உயிருக்கு போராடிய சிறுத்தை; மூன்று மணிநேரத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்பு
10 view
அக்கரப்பத்தனை – ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்த சிறுத்தையொன்று உயிருக்கு போராடிய நிலையில், நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தையை கண்ட பொதுமக்கள் அது பற்றி அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி உள்ளனர். அவர்கள் மூலம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கற்பாறை நீர் தேக்கத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை, மூன்று மணிநேர போராட்டத்துக்கு மத்தியில் மீட்டனர். சம்பவ […]
The post உயிருக்கு போராடிய சிறுத்தை; மூன்று மணிநேரத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயிருக்கு போராடிய சிறுத்தை; மூன்று மணிநேரத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
