சலுகைகளை பெற்றுக்கொண்ட பிரதியமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
1 view
பணியாளர்களுக்கான கொடுப்பனவு போன்ற சலுகைகளைப் பயன்படுத்தியமைக்காக பிரதி அமைச்சர்களுக்கு எதிராக, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆலோசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் பிரதி அமைச்சர்கள் நாடாளுமன்றத்துக்கு பொறுப்புகூற மாட்டார்கள் என்று சபாநாயகர் இந்த வாரம் தெளிவாக தெரிவித்துள்ளார். எனவே, அவர்களை சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கருத வேண்டும். இந்தச் சூழ்நிலையில் அவர்கள் சலுகைகளைக் […]
The post சலுகைகளை பெற்றுக்கொண்ட பிரதியமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சலுகைகளை பெற்றுக்கொண்ட பிரதியமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.