கட்டார் மீதான தாக்குதலுக்கு கவலை வெளியிட்டது இலங்கை

2 view
கட்­டார் மீது இஸ்ரேல் மேற்­கொண்ட தாக்­கு­த­ல் குறித்து இலங்கை அர­சாங்கம் கவலை வெளி­யிட்­டுள்­ளது. இது தொடர்­பாக நேற்­றைய தினம் வெளி­நாட்டு அலு­வல்கள், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு மற்றும் சுற்­று­லாத்­துறை அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, கட்­டாரில் சம­நி­லை­யற்ற தன்­மையை மேலும் அதி­க­ரிக்­கவும், பிராந்­திய பாது­காப்பை குறை­ம­திப்­பிற்கு உட்­ப­டுத்­தவும் வழி­வ­குக்கும், சமீ­பத்­திய தாக்­கு­தல்கள் குறித்து, இலங்கை ஆழ்ந்த கவலை தெரி­விக்­கி­றது.
The post கட்டார் மீதான தாக்குதலுக்கு கவலை வெளியிட்டது இலங்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース