இலங்கை ஜனாதிபதி ரில்வினா? – நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி
2 view
அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவே வெளியிடுகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முடிவுக்கு மாறான விடயங்களை அவர் அறிவிக்கின்றார். அதுவே அரசின் முடிவாக வெளிவருகின்றது. அப்படியானால் நாட்டின் ஜனாதிபதி ரில்வின் சில்வாவா? – இவ்வாறு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன். நாடாளுமன்றத்தில் நேற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இலங்கை அரசு செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை அங்கீகரிப்பதற்கான பிரேரணையின் மீது உரையாற்றுகையிலேயே […]
The post இலங்கை ஜனாதிபதி ரில்வினா? – நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை ஜனாதிபதி ரில்வினா? – நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.