எல்ல பேருந்து விபத்தின்போது துணிந்து செயலாற்றிய பிரித்தானிய பெண்; கௌரவித்த இலங்கை அரசு
2 view
எல்ல-வெல்லவாய வீதியில் அண்மையில் நடந்த பேருந்து விபத்தின் போது துணிச்சலான நடவடிக்கை எடுத்தமைக்காக பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த பயணிகளுக்கு முக்கியமான உதவிகளை வழங்கியதற்காக எமி விக்டோரியா கிப் என்ற குறித்த பிரித்தானிய பெண் சுற்றுலா அமைச்சினால் பாராட்டப்பட்டார். அவசர சேவைகள் வரும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் ஆறுதல் அளிப்பதற்காக அவர் சம்பவ இடத்தில் முன்வந்ததாக […]
The post எல்ல பேருந்து விபத்தின்போது துணிந்து செயலாற்றிய பிரித்தானிய பெண்; கௌரவித்த இலங்கை அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எல்ல பேருந்து விபத்தின்போது துணிந்து செயலாற்றிய பிரித்தானிய பெண்; கௌரவித்த இலங்கை அரசு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.