நேபாள பிரதமர் ஒலி இராஜினாமா!
2 view
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி (KP Sharma Oli) இன்று (09) இராஜினாமா செய்தார் என்று அவரது உதவியாளர் கூறினார். ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மீறி பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதால், சமூக ஊடக தடையால் தூண்டப்பட்ட வன்முறை போராட்டங்களில் 19 பேர் இறந்த ஒரு நாள் கழித்து இந்த பதவி விலகல் வந்துள்ளது. போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, திங்களன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை […]
The post நேபாள பிரதமர் ஒலி இராஜினாமா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நேபாள பிரதமர் ஒலி இராஜினாமா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.