விஜயை விட பலசாலிகளாலேயே கச்சத்தீவை மீட்க முடியவில்லை; அரசியல் நாடகத்தை முன்னெடுக்கும் அநுர! சபையில் கொந்தளித்த முஜிபுர் எம்.பி
1 view
நடிகர் விஜயை விட பலம் வாய்ந்தவர்கள் ஆட்சி செய்தும் கச்சத்தீவை மீட்க முடியாமல் போனதாகவும் கச்சதீவில் அரசியல் நாடகத்தை முன்னெடுக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கச்சத்தீவு என்பது இலங்கை அரசாங்கமும் இந்தியாவின் மத்திய அரசாங்கமும் பேச வேண்டிய விடயமாகும். விஜயை விட பலம் வாய்ந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோர் தமிழ்நாட்டை ஆட்சி செய்த […]
The post விஜயை விட பலசாலிகளாலேயே கச்சத்தீவை மீட்க முடியவில்லை; அரசியல் நாடகத்தை முன்னெடுக்கும் அநுர! சபையில் கொந்தளித்த முஜிபுர் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விஜயை விட பலசாலிகளாலேயே கச்சத்தீவை மீட்க முடியவில்லை; அரசியல் நாடகத்தை முன்னெடுக்கும் அநுர! சபையில் கொந்தளித்த முஜிபுர் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.