தலைக்கவசம் அணியாமல் தந்தையுடன் சென்ற மாணவி பலி
1 view
புத்தளம் – வென்னப்புவ பகுதியில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயர்தர வணிகப் பிரிவில் பயிலும் மாணவியான ஏ.எம். சமுதி மல்ஷா என்பவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி கடந்த சனிக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் ஒரு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் வீதியில் உள்ள ஆபத்தான […]
The post தலைக்கவசம் அணியாமல் தந்தையுடன் சென்ற மாணவி பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தலைக்கவசம் அணியாமல் தந்தையுடன் சென்ற மாணவி பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.