தேயிலைக் கொழுந்து பறித்த தொழிலாளி; மலையிலிருந்து சடலமாக மீட்பு!
1 view
தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தேயிலை மலையிலிருந்து நேற்றுமுன்தினம் (6) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் நானுஓயா ரதெல்ல வங்கி ஓயா கீழ் பிரிவு தோட்டத்தின் மலையிலிருந்தே ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். நானுஓயா ரதெல்ல வங்கிஓயா கீழ் பிரிவைச் சேர்ந்த 59 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரிய வருகையில், குறித்த நபர் காலையில் தேயிலை செடிகளுக்கு உரம் இடுவதற்குச் சென்றுள்ளார். பின்னர் […]
The post தேயிலைக் கொழுந்து பறித்த தொழிலாளி; மலையிலிருந்து சடலமாக மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேயிலைக் கொழுந்து பறித்த தொழிலாளி; மலையிலிருந்து சடலமாக மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.