களுதாவளையில் பௌர்ணமி கலை விழா; கண்கவர் நிகழ்வுகளுடன் கோலாகலம்!
1 view
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பௌர்ணமி கலை விழா களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(07) மாலை இடம்பெற்றது. இதன்போது களுதாவளை இரத்தினா நர்த்தனாலயம், பரதாஞ்சலி நாட்டியாலயம், ஸ்ரீ நர்த்தனால கலாமன்றம், தேற்றாத்தீவு திண்ணை ஆற்றுகை கலாமன்றம் போன்ற கலை மன்றங்களால் பயிற்றுவிக்கப்பட்ட கலை நிகழ்வுகள் இதன்போது ஆற்றுகை செய்யப்பட்டன. பௌர்ணமி தினத்தில் கிரணகமும் சேர்ந்திருந்ததானால் முழு மதியில் கலைகள் ஆற்றுகை […]
The post களுதாவளையில் பௌர்ணமி கலை விழா; கண்கவர் நிகழ்வுகளுடன் கோலாகலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post களுதாவளையில் பௌர்ணமி கலை விழா; கண்கவர் நிகழ்வுகளுடன் கோலாகலம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.