NPP யின் யாழ்ப்பாண தலைமை காரியாலய வளாகத்தில் நூலகம் திறந்து வைப்பு!
2 view
மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில் இன்று நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தலைமை காரியாலய வளாகத்தில் குறித்த நூலகம் இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
The post NPP யின் யாழ்ப்பாண தலைமை காரியாலய வளாகத்தில் நூலகம் திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post NPP யின் யாழ்ப்பாண தலைமை காரியாலய வளாகத்தில் நூலகம் திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.