முட்டை உணவுகளின் விலைகளைக் குறைக்குமாறு கோரிக்கை
3 view
முட்டையின் விலை அதிகரிக்கும் போது முட்டைகளை இறக்குமதி செய்யச் சொல்லும் வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்கள், முட்டையின் விலை குறையும் போது, அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஆர்.அழககூன் தெரிவித்தார். முட்டையின் விலை சுமார் ஒரு வருடமாகக் குறைந்துள்ள நிலையில், முட்டைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை ஒப்பிடுகையில் குறையவில்லை. அதன்படி கேக், முட்டை ரொட்டி, உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வேண்டும் […]
The post முட்டை உணவுகளின் விலைகளைக் குறைக்குமாறு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டை உணவுகளின் விலைகளைக் குறைக்குமாறு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.