ஹஜ் கோட்டா வழக்குகளும் ஹஜ் குழுவின் செலவினங்களும்
3 view
ஹஜ் கோட்டா பங்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்காக 2024ஆம் ஆண்டில் மாத்திரம் 72 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை ஹஜ் நிதியத்திலிருந்து செலவளிக்கப்பட்டுள்ளமை தகவலறியும் கோரிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு வழங்கப்பட்ட பதிலிலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
The post ஹஜ் கோட்டா வழக்குகளும் ஹஜ் குழுவின் செலவினங்களும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஹஜ் கோட்டா வழக்குகளும் ஹஜ் குழுவின் செலவினங்களும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.