வெற்றி பெறுமா சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’?
12 view
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மதராஸி. இத்திரைப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன் சுதீப் இளமோன் இத்திரைப்படத்திற்கு ஒலியமைப்பு செய்துள்ளார். இனி மதராஸின் கதை குறித்து பார்க்கலாம் தமிழகத்தில் ஊடுருவும் துப்பாக்கி கலாசாரத்தை வேரறுப்பதே இத்திரைப்படத்தின் கதையாகும். தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரத்தை புகுத்தும் நோக்கில் வட இந்தியாவில் இருந்து ஆறு கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை வித்யூத் ஜம்வாலும், ஷபீர் கல்லரக்கலும் […]
The post வெற்றி பெறுமா சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெற்றி பெறுமா சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
