உலமா சபையின் புதிய நிறைவேற்றுக்குழு தெரிவு- ரிஸ்வி முப்தி மீண்டும் தலைவரானார் செயலாளராக அர்கம் நூராமித் தெரிவு

5 view
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் அடுத்த மூன்­றாண்­டுக்­கான நிறை­வேற்றுக் குழு இர­க­சிய வாக்­கெ­டுப்பு மூல­மாக கடந்த சனிக்­கி­ழமை தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இதன்­படி, புதிய தலை­வரா முப்தி எம்.ஐ.எம்.ரிஸ்­வியும் புதிய செய­லா­ள­ராக அஷ்ஷெய்க் எம்.அர்கம் நுரா­மிதும் மீண்டும் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர்.
The post உலமா சபையின் புதிய நிறைவேற்றுக்குழு தெரிவு- ரிஸ்வி முப்தி மீண்டும் தலைவரானார் செயலாளராக அர்கம் நூராமித் தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース