ரோஹிங்ய அகதிகளை ஒன்பது மாதங்கள் தடுத்து வைத்துள்ளமை கவலையளிக்கிறது

10 view
முல்­லைத்­தீவு விமானப் படை முகாமில் 116 ரோஹிங்­கிய அக­தி­களை சுமார் 9 மாதங்­க­ளுக்கு மேலாக தடுத்­து­வைத்­தி­ருப்­பது மிகவும் கவ­லை­ய­ளிக்­கின்­றது என ஐக்­கிய நாடு­களின் இலங்­கைக்­கான வதி­விட பிர­தி­நிதி மார்க் அன்ரே பிரன்சி தெரி­வித்தார். ஆபத்­தான கடல் பய­ணத்தின் ஊடாக கடந்த டிசம்பர் மாதம் இலங்கை வந்த இந்த அக­தி­களை பார்­வை­யி­டு­வ­தற்கு ஐக்­கிய நாடு­களின் அக­திகள் நிறு­வ­ன­மான அக­தி­க­ளுக்­கான ஐக்­கிய நாடு­களின் உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்­திற்கு அனு­மதி வழங்­கப்­பட வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார்.
The post ரோஹிங்ய அகதிகளை ஒன்பது மாதங்கள் தடுத்து வைத்துள்ளமை கவலையளிக்கிறது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース