யாழில் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறந்து வைப்பு!
10 view
நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்து, நிறுவனத்தையும் திறந்து வைத்தனர். அத்துடன் நிறுவனத்தின் செயற்பாடுகளையும் பார்வையிட்டனர். நிகழ்வில் நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே.கஹவத்த, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண […]
The post யாழில் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
