செம்மணி மனிதபுதைகுழி விசாரணையில் பொலிஸ், இராணுவம் தலையிட வேண்டாம்; இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்து!
12 view
செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணையில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் தெரிவிக்கையில், செம்மணியில் 200க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 90 சதவீதத்திற்கும் அதிகமான எச்சங்கள் ஆடைகள் இல்லாமல் ஆழமற்ற குழிகளில் புதைக்கப்பட்டதால், நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடுமையான குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு சுயாதீன அலுவலகத்தை நிறுவுதல், DNA பகுப்பாய்வு […]
The post செம்மணி மனிதபுதைகுழி விசாரணையில் பொலிஸ், இராணுவம் தலையிட வேண்டாம்; இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி மனிதபுதைகுழி விசாரணையில் பொலிஸ், இராணுவம் தலையிட வேண்டாம்; இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.