பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் உடல் மாயம்; கொழும்பு தேசிய மருத்துவமனையில் சம்பவம்
10 view
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதியன்று தெமட்டகொட பொலிஸ் பிரிவின் மாளிகாவத்தை ரயில்வே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணை நடத்தி, நீதவானின் உத்தரவின் பேரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சிசுவின் உடலை ஒப்படைத்துள்ளனர். குறித்த உடலம் தொடர்பில் கடந்த 29 ஆம் மற்றும் 31 […]
The post பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் உடல் மாயம்; கொழும்பு தேசிய மருத்துவமனையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் உடல் மாயம்; கொழும்பு தேசிய மருத்துவமனையில் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.